Nallur Charity
Wednesday, June 15, 2011
எம்.பி.பி.எஸ்.: இதுவரை 15,000 பேர் விண்ணப்பம் சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்
Wednesday, May 25, 2011
அமெரிக்கா இஸ்ரேலின் இரும்பு அரணாக இருக்கும்: ஒபாமா
இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டில் தான் கொண்டிருந்த தனது எல்லைப் பகுதிக்கு செல்லவேண்டும் என்ற அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா தான் தெரிவித்த கருத்தில் இருந்து பல்டி அடித்துள்ளார் என்று பலஸ்தீன் செய்திகள் தெரிவிக்கின்றது நேற்று அமெரிக்காவில் இயக்கும் இஸ்ரேலிய முக்கிய அரசியல் அழுத்த அமைப்பான அமெரிக்க இஸ்ரேலிய பொது விவகார அமைபப்பு- American Israel Public Affairs Committee (AIPAC)யின் வருடாந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஒபாமா ஐநா சபையின் ஊடாக பலஸ்தீன் தேசத்தை உருவாக்க பலஸ்தீனர்கள் மேற்கொள்ளும் முயற்சியை நிராகரித்ததுடன் இஸ்ரேலை பாதுகாக்கும் இரும்பு அரணாக (ironclad) வொசிங்டன் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் எதிர்கால கொள்கை தொடர்பில் ஆற்றிய பிரதான உரையின் போது தெரிவித்த இஸ்ரேலின் 1967 ஆம் ஆண்டு எல்லை தொடர்பாகவோ பலஸ்தீன இறையாண்மை தேசம் உருவாக்குவது தொடர்பிலோ எந்த கருத்தையும் வலுவாக முன்வைக்காது முழுமையாக இஸ்ரேலின் புனித பாதுகாவலனாக மட்டும் உரையாற்றியுள்ளார் என்று அரசியல் ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளனர். இஸ்ரேலின் 1967 ஆம் ஆண்டு எல்லை தொடர்பாக தனது வியாழகிழமை கருத்துக்கு இஸ்ரேலுக்கு சார்பான மெழுகு பூசும் விளக்கத்தை கொடுத்துள்ளார் என்றும் எல்லைகள் தொடர்பில் இருதரப்பும் பேசவேண்டும் விட்டுகொடுப்புகளை செய்யவேண்டும் என்றும் தெரிவித்து தொடர்ந்தும் அமெரிக்கா தனது இஸ்ரேல் சார்பான பிடிவாதத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர் இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டில் தான் கொண்டிருந்த தனது எல்லைப் பகுதிக்கு செல்லவேண்டும் என்ற அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா தான் தெரிவித்தமைக்கு இஸ்ரேல் பிரதமர் பின்யமின் நேதன்யாஹு தனது எதிர்ப்பை தெரிவித்ததுடன் இஸ்ரேலிய ஆதரவு அமைப்புகள் தமது வலுவான எதிர்ப்பை தெரிவித்தன இதற்கு பதில் தெரிவித்த பலஸ்தீன தரப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் பலஸ்தீன தேசத்தை உருவாக்க ஐநா பொது சபையின் அங்கீகாரம் கோரபோவதாக தெரிவித்தது. இதற்கு பதிலடியாகத்தான் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஐநா சபையின் வாக்குகள் ஒரு போதும் பலஸ்தீனை உருவாக்காது "No vote at the United Nations will ever create an independent Palestinian state, என்றும் இஸ்ரேலை ஐநாவில் இருந்து வெளியேற்றவோ அல்லது எந்தவொரு சர்வதேச போரத்தில் இருந்து வெளியேற்றவோ மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக அமெரிக்கா இஸ்ரேலுடன் இருக்கும் ஏனென்றால் இஸ்ரேலின் சட்டபூர்வ தன்மை விவாதத்திற்கு உரிய விடயமல்ல என்று தெரிவித்துள்ளார் இவரின் இந்த உரையை ஹமாஸ் நிராகரித்துள்ளது. அமெரிக்க இஸ்ரேலிய பொது விவகார அமைப்பில் உரையாற்றிய ஒபாமா பலஸ்தீனர்கள் கைதியாக பிடித்து வைத்துள்ள ஒரு இஸ்ரேல் சிப்பாய்க்கு அதரவாக அவர் விடுதலை செய்யப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர் இஸ்ரேலின் வதை முகாம்களில் வதைக்கப்படும் பலஸ்தீன சிறுவர் ,சிறுமியர், ஆண்கள் பெண்கள் ,நோயாளர்கள் , வயோதிபர்கள் என்று சுமார் 7 ஆயிரம் பேர் பற்றி எதுவும் பேசவில்லை என்பது ஒபாபாவின் இஸ்ரேல் ஆதரவு பயங்கரவாதத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. |
| பலஸ்தீன் ஆக்கிரமிப்பு 'நக்பா' நினைவு தினத்தில்
பலஸ்தீன 'ஆக்கிரமிப்பு தினம்' 'நக்பா' தினம் ஆண்டுதோறும் பலஸ்தீனில் இடம்பெறுகின்றது பலஸ்தீனின் மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பின் இந்த வருடம் 63 ஆவது ஆண்டு நிகழ்வு, 'ஆக்கிரமிப்பு தினம்' இன்று ஞாயிற்று கிழமை பலஸ்தீனில் நடைபெருகின்றது 'ஆக்கிரமிப்பு தினம்' நிகழ்வுகள் பலஸ்தீனம் முழுவதும் அனுஷ்டிக்கபடுகின்றது அவை பேரணியாக , ஆர்பாட்டங்களாக , கண்ட கூட்டங்களாக , பலஸ்தீனை ஆக்கிரமித்து நிற்கும் இஸ்ரேலிய படை மீதான கல் வீச்சாக என பல பரிமானங்களில் இடம்பெறுகின்றது. இந்நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள், ரமல்லாஹ் , காஸா, மேற்கு கரை பிரதேசங்களில் ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, பலஸ்தீனர்கள் தமது சொந்த இடங்களுக்கு மீளக்குடியேறவேண்டும் என்பதை உறுதிசெய்து வருகின்றனர் இந்த ஆர்பாட்டங்கள் , பேரணிகள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை சுட்டு வருகின்றது. இதில் 46 பேர்வரை படுகாயமடைந்துள்ளனர் காஸாவின் வட பகுதி நோக்கி ஆட்டிலறி குண்டுகள் , இராணுவ டாங்கிகள் மூலம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை தாக்குதல் நடத்துவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது . காஸாவில் உமரி மஸ்ஜிதில் 'ஆக்கிரமிப்பு தினம்' நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய காஸா பிரதமர் இஸ்மாயில் ஹனியா இந்த மஸ்ஜிதில்தான் ஜிஹாத் ஆரம்பிக்கப்பட்டது என்றும் எமது மக்கள் ஒரு கையில் அல் குர்ஆனையும் மறுகையில் துப்பாக்கியையும் ஏந்திய 'போராளி மாதிரி' (model of fighters) ஒன்றை -உலகிற்கு – வழங்கினார்கள் இன்று வாலிபர்கள் ஒரு கையில் அல் குர்ஆனையும் மறுகையில் துப்பாக்கியையும் ஏந்தி வியக்கதக்க சாதனைசெய்து எதிரி தோல்வியை ஏற்றுகொள்ள நிர்பந்தித்துள்ளனர் தியாகம் இரத்தம் இன்றி ஜிஹாத் என்பது இல்லை தியாகங்கள் இன்றி சுதந்திரம் என்பது இல்லை எமது மக்கள் தியாகங்களின் கட்டணத்தை (bill) செலுத்த தயங்கி நிற்க போவதில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் இங்கு கருத்துரைக்கையில் பலஸ்தீன் மூன்று காரணங்களினால் வெற்றியை அண்மித்து விட்டது ஒன்று ஹமாஸ், பாதா ,மற்றும் ஏனைய பலஸ்தீன அமைப்புகள் தமக்குள் நல்லிணக்க ஒப்பந்தம் செய்துள்ளமை ,இரண்டாவது அரபு முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டு வரும் மாற்றம் இது பலஸ்தீன விடையத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் மூன்றாவது இஸ்ரேல் பல மட்டங்களில் தோற்று வருகின்றமை என்றும் தெரிவித்துள்ளார். |
Tuesday, May 24, 2011
Cost Estimation Engineers - Larsen & Toubro ECC Division - Sharjah
The Water & Effluent Treatment Business Unit (BU) handles major water supply and wastewater projects all over India. The BU offers a wide range of EPC services for projects in this sector covering:
o Water transmission, treatment and distribution,
o Wastewater collection, treatment and disposal,
o Un-accounted for Water & Leak Detection and Rectification
o Operation and Maintenance.
Our long experience and expertise gained over a period of time has made it one of the leading players in India for developing and providing water infrastructure. We have a proven track record in offering wide range of services right from concept to commissioning of water supply systems, transmission and distribution, treatment of – water, sewage and industrial effluents as per the required standards including conveyance and disposal of treated effluents both onshore and offshore.
Nursing Director - University Hospital Sharjah - Sharjah
Commercial Assistant - Suhail Bahwan Automobiles LLC - Sharjah
Within a short period of 6 years, SBAG has been chosen as one of the Nissan Motor?s Champion Distributors. A recently published research has also shown ?Bahwans? as the most trusted Group in Oman.
LEAD PIPELINE ENGINEER - OilExec - Sharjah
Lead Pipeline Engineer (4months only)
Location: MEA – Hamriyah Freezone, U.A.E.
Role Purpose
Our client offers world-class services enhancing the safety, integrity, reliability and performance of our clients’ assets in the oil & gas industry. We develop and deliver innovative solutions throughout the asset lifecycle from conceptual design to asset decommissioning; provide a challenging, diverse and rewarding environment for our employees. To support our ambitious growth plans we seek the talented individuals who share our determination to be the very best.
The client Competency Center is responsible for a complex process of taking a client’s base design (concept) and bringing it to life, customizing and ensuring that the project is feasible and built to specification. With a hands on approach and/or project management role, the process from feasibility stage through to delivery to the client is taken on by a wide range of highly skilled multi-disciplined engineers ensuring the client’s interests are upheld at all times.
Working with the industry experts, this is a unique opportunity to develop and deploy our excellent services within basic design, detailed engineering and procurement support services for marine and offshore facilities and marine operations management.
Your role will be to lead a team of pipeline engineers and designers in close liaison with the manager – department and the deputy project manager. You will manage project through to conclusion – coordinating all disciplines to ensure all project tasks are executed to time, budget and quality.
Key accountabilities will include:
Direct, monitor, control, review of all technical job progress and cost reports.Development of project plans & schedules whist maintaining technical integrity.Ensure project success, quality adherence and deliverables according to approved project procedures.Lead, identity and train the engineers and designer for various discipline related software packages.Person SpecificationTo be successful in this role, and our business, you will need to demonstrate the following qualification, professional expertise and personal attributes:Technical / Professional ExpertiseB.Sc. Mechanical or Civil Eng. Other relevant M.Sc. is an advantage.Chartered Engineer status is highly desirable.Must have strong experience in Pipeline engineering from the oil and gas industry.Extensive offshore industry experience in design and specification of Pipeline systems (FEED & detailed design).Ability to use Offpipe, Plus One, AUTOPIPE & Caesar software.Well versed with all relevant international pipeline codes and standards incl.: DNV, ASME & API.Competency Requirements
Able to lead and inspire the engineering team with passion and conviction.Delivery-focused, able to manage and prioritise multiple tasks to tight deadlines.Embraces new ideas and ways of working to facilitate change.Makes tough decisions to ensure achievement of goals and targets.Organised and proactive; takes personal ownership of targets.Executive Secretary - First Select International - Sharjah
Candidates
Sorry, I could not read the content fromt this page.

